Friday 9 January 2015

Help me - Earn with Me.


நண்பர்களே வணக்கம்.

என் பெயர் சேகர், நான் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவன்.
நான் கடந்த 12 வருடமாக ஆன்லைன் வர்த்தகம் ( ONLINE TRADING) எனது வீட்டிலேயே எனது லேப்டாப் உதவியுடன் செய்துவந்தேன். எனது முதலீட்டில் குறைந்தது 20% அதற்கு மேலும் வருமாணம் ஈட்டி வந்தேன்...அந்த வருமாணத்தில் எனது குடும்பத்தை நல்ல முறையில் சந்தொஷமாக ஆனந்தமாக கவணித்து கொண்டேன்...

ஆனால் கடந்த இரண்டு வருடமாக நிலமை தலைகீழாக மாறி, வீட்டு செலவுக்கு கூட பணம் இல்லாமல் ரொம்ப கஷ்டப்படுகிறேன் அதற்கு இந்த RP - RICE PULLER BUSINESS தான் காரணம்.

நிம்மதியாக வீட்டிலிருந்தே நல்ல வருமாணம் பெற்று வந்த என்னை விதி இந்த RP BUSINESS க்கு இழுத்துவிட்டது....இந்த இரண்டு வருடத்தில் ரொம்ப அலைந்து நிறைய பணம் செலவழித்து, எனது ஆன்லைன் வர்த்தகத்தையும் ஒழுங்கா செய்யாமல்...போதிய வருமாணம் இல்லாமல்....குடும்ப செலவுகளை கூட செய்யமுடியாத நிலைமைக்கு வந்து இப்போது ரொம்ப கஷ்ட்டப்படுகிறேன்.

தற்போது மீண்டும் எனது ஆன்லைன் வர்த்தகத்தை ஒழுங்கா செய்ய திட்டமிட்டுள்ளேன் ஆனால் அதற்கு முதலீடு வேண்டும்.

எனவே நல்ல வசதியுடன் இருப்பவர்கள் RP BUSINESS க்காக செலவழித்து ஓய்ந்தவர்கள் நல்ல நிரந்தரமான வருமாணம் வேண்டும் என்று நினைப்பவர்கள் எனக்கு உதவி செய்தால் அவர்களுக்கு நான் நல்ல நிரந்தரமான வருமாணத்தை பெற்றுகொடுத்து அதே சமயம் நானும் நல்ல வருமாணம் பெற முடியும்.

ஆன்லைன் வர்த்தகம் ( ONLINE TRADING) தொழிலில் நாம் போடும் முதலீட்டில் நான் குறைந்தது மாதம் 20% லாபம் சம்பாதிப்பேன் ( Monthly Minimum 20% profit guaranteed with no loss) 

எனவே நல்ல வசதியுடன் இருப்பவர்கள்  RP - RICE PULLER BUSINESS க்காக செலவழித்து ஓய்ந்தவர்கள் நல்ல நிரந்தரமான வருமாணம் வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலீடு செய்ய வேண்டுகிறேன். அதன் மூலம் நானும் நீங்களும் நிரந்தர பயன் பெறலாம். நீங்கள் எனக்கும் உதவிசெய்தது போல் இருக்கும் உங்களுக்கும் நிரந்தர வருமாணம் கிடைக்கும்.

எனவே விருப்பம் உள்ளவர்கள் தங்களின் செல் நெ. தெரிவித்தால் நான் தொடர்பு கொண்டு உங்களிடம் மேலும் விளக்கமாக பேசுகிறேன்...நீங்கள் விரும்பினால் நேரில் வருகிறேன்.

எனவே விருப்பம் உள்ளவர்கள் தங்களின் செல் நெ. தெரிவிக்க வேண்டுகிறேன். எனது இ-மெயில் முகவரி: kmohan852@gmail.com

நன்றி.